குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணனை சந்தித்து தீபாவளி வாழ்த்து தெரிவித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 20 OCT 2025 8:38PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி குடியரசு துணைத்தலைவர் மாளிகையில் இன்று (20.10.2025) குடியரசு துணைத்தலைவர் திரு சி.பி. ராதாகிஷ்ணனை சந்தித்தார். அப்போது அவரை குடியரசு துணைத்தலைவர், அன்புடன் வரவேற்றார்.  தீபாவளி பண்டிகையையொட்டி இருதலைவர்களும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

***

(Release ID: 2181031)

SS/IR/KPG/SG

 


(வெளியீட்டு அடையாள எண்: 2181129) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Malayalam