பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேரள முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 10 OCT 2025 12:45PM by PIB Chennai

கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“கேரள முதலமைச்சர் திரு பினராயி விஜயன் @pinarayivijayan, பிரதமர் திரு நரேந்திர மோடியை@narendramodi சந்தித்தார்.” 

***

(Release ID: 2177233 )

SS/SMB/AG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2177299) வருகையாளர் எண்ணிக்கை : 45