பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் ஹரியானா முதலமைச்சர் சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2025 9:29PM by PIB Chennai
ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“ஹரியானா முதலமைச்சர் திரு நயாப் சிங் சைனி @NayabSainiBJP பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.
@cmohry”
(Release ID: 2173954)
***
SS/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2174195)
வருகையாளர் எண்ணிக்கை : 41
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam