பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
மிசோரமில் ஊட்டச்சத்து மாத விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடத்தப்படுகின்றன
प्रविष्टि तिथि:
21 SEP 2025 11:03AM by PIB Chennai
மிசோரமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவளித்தல் நடவடிக்கைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த முயற்சிகள் பெற்றோருக்குரிய பொறுப்புகளை ஊக்குவித்து, சமூக ஈடுபாட்டின் மூலம் ஊட்டச்சத்து விளைவுகளை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகின்றன. இத்திட்டங்களில் ஆண்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம், இந்தத் திட்டங்களின் விழிப்புணர்வில் பாலின வேறுபாடு குறைக்கப்படுகிறது. அதே நேரத்தில் பிராந்தியத்தில் குழந்தைகளின் ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு உத்திகளின் ஒட்டுமொத்த செயல்திறனை இந்த நடவடிக்கைகள் வலுப்படுத்துகின்றன.
***
(Release ID: 2169158)
AD/PLM/RJ
(रिलीज़ आईडी: 2169269)
आगंतुक पटल : 21