பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி மேகலாயாவில் தொடங்கியது

प्रविष्टि तिथि: 02 SEP 2025 4:44PM by PIB Chennai

இந்தியா – தாய்லாந்து இடையேயான 14-வது கூட்டு ராணுவப் பயிற்சியான ‘மைத்ரி’ மேகலாயாவின் உம்ராயில் செப்டம்பர் 1 அன்று தொடங்கியது. செப்டம்பர் 14 வரை நடைபெறவுள்ள இருதரப்பு பயிற்சியில் இருநாட்டு ராணுவங்களின் தற்போதைய திட்டங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இந்திய ராணுவத்தின் சார்பில் 120 வீரர்களும் தாய்லாந்து ராணுவத்தின் சார்பில் 53 வீரர்களும் இக்கூட்டுப் பயிற்சியில் இடம் பெற்றுள்ளனர். கடந்த 13-வது கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தில் டாக் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் வச்சிராப்ராக்கானில் நடைபெற்றது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2163075

***

AD/IR/RJ/DL


(रिलीज़ आईडी: 2163172) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali