சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி, கேரள உயர்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகள் நியமனம்

प्रविष्टि तिथि: 01 SEP 2025 3:52PM by PIB Chennai

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடனான ஆலோசனைக்குப் பிறகு குடியரசுத்தலைவர், அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதியையும், கேரள உயர்நீதிமன்றத்திற்கு நிரந்தர நீதிபதிகளையும் நியமித்துள்ளார்.  அதன்படி, வழக்கறிஞர் திரு அருண் குமார், அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கூடுதல் நீதிபதிகள் ஜான்சன் ஜான், ஜி.யு. கிரிஷ்சி.என். பிரதீப் குமார் ஆகியோர் கேரள உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

***

(Release ID: 2162665)

SS/IR/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2162816) आगंतुक पटल : 53
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu