பிரதமர் அலுவலகம்
பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
20 AUG 2025 8:51AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களுக்கு, அவரது பிறந்தநாளில் மரியாதை செலுத்துகிறேன்."
***
(Release ID: 2158214 )
AD/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2158257)
வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam