பிரதமர் அலுவலகம்
திரு அடல் பிஹாரி வாஜ்பாயியின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்
Posted On:
16 AUG 2025 8:57AM by PIB Chennai
முன்னாள் பிரதமர் திரு அடல் பிஹாரி வாஜ்பாயி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
எக்ஸ் சமூக ஊடகத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
”அவரது நினைவு நாளன்று அடல் ஜியை நினைவு கூர்கிறேன். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவை உருவாக்குவதில் நாட்டின் முழுமையான முன்னேற்றத்திற்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவை மனப்பான்மை, அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கிறது."
******
(Release ID: 2157068)
AD/SM/SG
(Release ID: 2157137)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam