பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை குஜராத் முதலமைச்சர் சந்தித்தார்

Posted On: 02 AUG 2025 6:06PM by PIB Chennai

குஜராத் முதலமைச்சர் திரு  பூபேந்திர பட்டேல் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

 பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது;

குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர பட்டேல்பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

***

(Release ID: 2151781)

AD/ PKV/RJ


(Release ID: 2151803)