மத்திய பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஜூன் – 2025-க்கான ஆட்சேர்ப்பு முடிவுகளை அறிவித்துள்ளது
प्रविष्टि तिथि:
31 JUL 2025 11:52AM by PIB Chennai
ஜூன் 2025-க்கான பின்வரும் ஆட்சேர்ப்பு முடிவுகள் மத்திய பணியாளர் தேர்வாணையத்தால் இறுதி செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு தபால் மூலம் தனித்தனியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ, பணிகளுக்குப் பரிந்துரைக்கவோ இயலவில்லை.
முடிவுகளைத் தெரிந்து கொள்ள இந்த இணைய தள இணைப்பைப் பார்க்கவும்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/jul/doc2025731595901.pdf
***
(Release ID: 2150562)
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2150675)
आगंतुक पटल : 7