பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத் ஆளுநர், பிரதமருடன் சந்திப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 16 JUL 2025 6:56PM by PIB Chennai

குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்யா தேவ்விரத், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“குஜராத் ஆளுநர்  திரு ஆச்சார்யா தேவ்விரத் @ADevvrat, பிரதமர் திரு நரேந்திர மோடியை @narendramodi சந்தித்துப் பேசினார்.”  

----

SS/RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2145374) வருகையாளர் எண்ணிக்கை : 25