பிரதமர் அலுவலகம்
ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு பிரதமர் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 JUL 2025 7:59AM by PIB Chennai
ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். பகவான் விட்டலரை நாம் பிரார்த்தனை செய்கிறோம், நம் அனைவருக்கும் அவரது தொடர்ச்சியான ஆசீர்வாதங்களைப் பெறுகிறோம் என்று ஸ்ரீ மோடி கூறினார்.
பிரதமர் X இல் பதிவிட்டுள்ளார்;
"ஆஷாதி ஏகாதசியின் புனிதமான நாளில் அன்பான வாழ்த்துக்கள்! பகவான் விட்டலை நாம் பிரார்த்தனை செய்வோம். நம் அனைவருக்கும் அவரது தொடர்ச்சியான ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும். மகிழ்ச்சியும் வளமும் நிறைந்த ஒரு சமூகத்தை நோக்கி அவர் நம்மை வழிநடத்தட்டும். ஏழைகளுக்கும் பின் தங்கியவர்களுக்கும் நாம் தொடர்ந்து சேவை செய்வோம்."
****
(Release ID: 2142583)
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2142671)
வருகையாளர் எண்ணிக்கை : 45
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam