குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு துணைத் தலைவர் 2025 ஜூலை 6–7 தேதிகளில் கேரளாவுக்கு வருகை

Posted On: 04 JUL 2025 11:52AM by PIB Chennai

குடியரசு துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி திருமதி டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர் ஜூலை 6 மற்றும் 7- ம் தேதிகளில் கேரளாவிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கின்றனர்.

ஜூலை 7 ஆம் தேதி, திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோவிலில் குடியரசு துணைத் தலைவர் தரிசனம் செய்கிறார். 

அன்று மாலையில், கொச்சியில் உள்ள தேசிய மேம்பட்ட சட்டப் பல்கலைக்கழகத்தில்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

***

(Release ID: 2142059)

AD/TS/GK/AG/SG


(Release ID: 2142110)