பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவருடன் பிரதமர் கலந்துரையாடல்

प्रविष्टि तिथि: 18 JUN 2025 3:04PM by PIB Chennai

கனடாவின் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற  ஜி7 உச்சிமாநாட்டின் போது ஐரோப்பிய ஆணையத் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் திருமதி உர்சுலா வான் டெர் லேயனுடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கபூர்வமானதாக இருந்தது. என்று குறிப்பிட்டுள்ளார்.”

***

(Release ID: 2137207)

VJ/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2137286) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Odia , Telugu , Kannada , Malayalam