பிரதமர் அலுவலகம்
தில்லி முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
10 JUN 2025 1:19PM by PIB Chennai
தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.”
***
(Release ID: 2135330)
AD/TS/IR/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2135368)
வருகையாளர் எண்ணிக்கை : 15
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam