பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை சத்தீஸ்கர் முதலமைச்சர் சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 JUN 2025 9:19PM by PIB Chennai

சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு  விஷ்ணு தேவ் சாய் இன்று புதுதில்லியில் பிரதமர் திரு  நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டுள்ளதாவது;

"சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தேவ் சாய், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்."

 

***

(Release ID: 2134710)

AD/TS/PKV/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2134793) வருகையாளர் எண்ணிக்கை : 22