குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தலைவர் மாளிகையில் காவலர் பணி நேர மாற்ற நிகழ்ச்சியில் மாற்றம்

प्रविष्टि तिथि: 14 MAY 2025 2:56PM by PIB Chennai

குடியரசு தலைவர் மாளிகையின் முன்புற முற்றத்தில் நடைபெறும்  காவலர் பணி நேர மாற்ற நிகழ்ச்சியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  கோடைக்காலத்தையொட்டி, காலை 07.30 மணியிலிருந்து 08.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறும். இந்த மாற்றம் வரும் சனிக்கிழமை ( மே 17, 2025) முதல் அமலுக்கு வரும்.

மேலும் விவரங்களுக்கு  https://visit.rashtrapatibhavan.gov.in/-ஐ  காணவும்

***

(Release ID: 2128603)

SM/PKV/RR


(रिलीज़ आईडी: 2128623) आगंतुक पटल : 83
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Malayalam