குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

பத்திரிகை செய்தி

प्रविष्टि तिथि: 14 MAY 2025 11:03AM by PIB Chennai

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நீதிபதி பூஷன் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்றுக் கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில்  உள்ள கணதந்திர மண்டபத்தில் இன்று (மே 14, 2025) காலை 10 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

***

(Release ID: 2128561)

SM/SV/AG/RR


(रिलीज़ आईडी: 2128562) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Khasi , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam