சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மிசோரமில் பிரதமரின் சிறுபான்மையினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு, கல்வி உள்கட்டமைப்புக்கான ஆதரவு குறித்து சிறுபான்மையினர் நல அமைச்சகம் ஆய்வு செய்கிறது

Posted On: 30 APR 2025 11:51AM by PIB Chennai

சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் திரு ராம் சிங், மிசோரம் பல்கலைக்கழகத்தில் பிரதமரின் சிறுபான்மையினர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் கல்வி உள்கட்டமைப்புக்காக வழங்கப்பட்டுள்ள உதவிகள் குறித்து ஆய்வு செய்தார்.

மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கருத்தில் கொண்டு, சமதள நில ஆதாரங்கள் குறைவாக இருந்தாலும், அதிநவீன கால்பந்து விளையாட்டு மைதானம், ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகம் ஆகியவற்றை உருவாக்க புதுமையான யோசனைகள் விவாதிக்கப்பட்டன.

பிரதமரின் சிறுபான்மையினர் மேம்பாட்டுத் திட்டம் என்பது மத்திய அரசு நிதியுதவித் திட்டத்தின் ஒரு பகுதி ஆகும். இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் சமூக உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் உருவாக்கப்படுகின்றன.

****

(Release ID: 2125371 )

TS/IR/SG/KR

 


(Release ID: 2125414) Visitor Counter : 13