மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2025 மார்ச் மாதத்திற்கான பணியமர்த்தல் முடிவுகள் : மத்தியப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 28 APR 2025 4:02PM by PIB Chennai

2025 மார்ச் மாதத்தில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) இறுதி செய்யப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக தபால் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களும் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்க / பணியமர்த்தப் பரிந்துரைக்க இயவில்லை.

தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரத்தை இந்த இணையதள இணைப்பில் காணலாம்: https://static.pib.gov.in/WriteReadData/specificdocs/documents/2025/apr/doc2025428546701.pdf

***

(Release ID: 2124853)

TS/PLM/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2124875) வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Malayalam