பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
புதிய சாதனையாக போஷன் கண்காணிப்பு செயலியை உருவாக்கியதற்காக பொது நிர்வாகத்தில் (புதிய கண்டுபிடிப்புப் பிரிவு) சிறப்புமிக்க செயலுக்கான பிரதமரின் விருதினை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் பெற்றுள்ளார்
प्रविष्टि तिथि:
21 APR 2025 2:35PM by PIB Chennai
புதிய சாதனையாக இந்தியா முழுவதும் நிகழ்நேர சத்துணவு விநியோகத்தில் புரட்சிகரமாக போஷன் கண்காணிப்பு செயலியை உருவாக்கியதற்காக பொது நிர்வாகத்தில் (புதிய கண்டுபிடிப்புப் பிரிவு) சிறப்புமிக்க செயலுக்கான பிரதமரின் விருதினை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் திரு அனில் மாலிக் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியிடமிருந்து பெற்றுக் கொண்டார்.
சத்துணவு மற்றும் குழந்தைகள் நல சேவைகள் வழங்கப்படுவது குறித்த நிகழ்நேர தரவுகளை அளிக்க, செல்பேசி அடிப்படையிலான சத்துணவு கண்காணிப்பு செயலி அங்கன்வாடி ஊழியர்களால் பயன்படுத்தப்படுகிறது.
***
(Release ID: 2123133)
TS/SMB/RR/KR
(रिलीज़ आईडी: 2123155)
आगंतुक पटल : 34