பிரதமர் அலுவலகம்
இலங்கை எதிர்க்கட்சித் தலைவருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
05 APR 2025 9:43PM by PIB Chennai
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு. சஜித் பிரேமதாசாவை பிரதமர் திரு. நரேந்திர மோடி கொழும்பில் சந்தித்துப் பேசினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில்அவர் தெரிவித்ததாவது:
"இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய-இலங்கை நட்புறவை வலுப்படுத்துவதில் அவரது தனிப்பட்ட பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினேன். எங்கள் சிறப்பு கூட்டாண்மைக்கு இலங்கையில் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஆதரவு கிடைக்கிறது. நமது ஒத்துழைப்பும் வலுவான வளர்ச்சி கூட்டாண்மையும் நம் இரு நாடுகளின் மக்களின் நலனால் வழிநடத்தப்படுகின்றன.
@sajithpremadasa"
***
(Release ID: 2119401)
RB/RJ
(Release ID: 2119517)
Visitor Counter : 10
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam