தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் 2023-24-ம் ஆண்டு அறிக்கை
Posted On:
04 APR 2025 11:52AM by PIB Chennai
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் 2023-24-ம் ஆண்டுக்கான வருடாந்தர அறிக்கை மக்களவையில் 2025 மார்ச் 12-ம் தேதியும், மாநிலங்களவையில் 2025 மார்ச் 20-ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. இதில் ஆணையத்தின் செயல்பாடுகள், சான்றளிக்கப்பட்ட கணக்குகள் அதன் மீதான தணிக்கை அறிக்கை ஆகியவை இதில் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆணையத்தின் கொள்கைகள், திட்டங்கள், தொலைத் தொடர்புத் துறை மற்றும் ஒளிபரப்புத் துறையில் பொது சூழலின் மதிப்பாய்வு, செயல்பாடு முதலானவற்றை இந்த அறிக்கை விவரிக்கிறது.
இந்த ஆணையத்தின் 2023-24-ம் ஆண்டு அறிக்கையின் நகல் பொதுமக்களின் பார்வைக்கு ஆணையத்தின் இணையதளத்தில் (www.trai.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு ஆணைய ஆலோசகர் திரு யதீந்தர் அக்ரோஹியை 011-26769602 என்ற எண்ணிலும், advadmn@trai.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
******
(Release ID: 2118631)
TS/GK/KPG/SG
(Release ID: 2118660)
Visitor Counter : 22