நித்தி ஆயோக்
azadi ka amrit mahotsav

நிதி ஆயோக் சார்பில் பருவநிலை தகவேற்பை உள்ளூர் வளர்ச்சித் திட்டமிடுவதில் இணைத்தல் குறித்த தேசிய பயிலரங்கு

प्रविष्टि तिथि: 04 APR 2025 11:01AM by PIB Chennai

பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களில் பருவநிலை மாற்றத்துக்கான தகவேற்பை ஒருங்கிணைப்பதற்கான பயனுள்ள உத்திகள் குறித்து ஆராய, கொள்கை வகுப்பாளர்கள், காலநிலை வல்லுநர்கள், சமூக அமைப்புகள், மேம்பாட்டு பயிற்சியாளர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து, தேசிய பயிலரங்கை நிதி ஆயோக் அமைப்பு நடத்தியது.

பருவநிலை சவால்களைத் திறம்பட எதிர்கொள்ள கிராமபா பஞ்சாயத்துகளை தயார்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து இந்தப் பயிலரங்கில் எடுத்துரைக்கப்பட்டது.

பஞ்சாயத்துகளின் திறனை வலுப்படுத்துவதன் மூலம் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் உத்திசார் அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து ஊக்குவிக்க வேண்டியதன் அவசியம் குறித்தும் இந்த பயிலரங்கில் வலியுறுத்தப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2118624

****

TS/GK/SG

 


(रिलीज़ आईडी: 2118642) आगंतुक पटल : 56
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Urdu , हिन्दी , Gujarati