பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 30 MAR 2025 11:41AM by PIB Chennai

 

மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மா நினைவு தினமான இன்று அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஷியாமாஜி கிருஷ்ண வர்மாவின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பாரத அன்னைக்கான சேவையில் அவரது தியாகமும் அர்ப்பணிப்பும் எப்போதும் நாட்டு மக்களுக்கு உத்வேகம் அளிக்கும். ”

***

PLM/KV

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2116763) வருகையாளர் எண்ணிக்கை : 71