சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
பத்திரிகைச் செய்தி
Posted On:
27 MAR 2025 10:19AM by PIB Chennai
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் பின்வரும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார்.
வ. எண்
|
பரிந்துரை பெறுபவர்கள்/ கூடுதல் நீதிபதிகள் பெயர்
|
விவரங்கள்
|
|
ஆனந்த் சர்மா, வழக்கறிஞர்
|
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம்
|
2
|
திரு சுனில் பெனிவால், வழக்கறிஞர்
|
3
|
திரு முகேஷ் ராஜ்புரோஹித், வழக்கறிஞர்
|
4
|
சந்தீப் ஷா, வழக்கறிஞர்
|
5
|
நீதிபதி திரு சுமீத் கோயல்,
கூடுதல் நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்
|
பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
6
|
நீதிபதி திருமதி சுதீப்தி சர்மா,
கூடுதல் நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்
|
7
|
திருமதி நீதிபதி கீர்த்தி சிங்,
கூடுதல் நீதிபதி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம்
|
8
|
நீதிபதி சச்சின் சிங் ராஜ்புத்,
கூடுதல் நீதிபதி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
|
சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக ஓராண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.
|
9
|
நீதிபதி ராதாகிஷன் அகர்வால்,
கூடுதல் நீதிபதி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
|
10
|
நீதிபதி திரு சஞ்சய் குமார் ஜெய்ஸ்வால்,
கூடுதல் நீதிபதி, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்
|
***
Release ID:( 2115592)
TS/PKV/SG/KR
(Release ID: 2115617)
Visitor Counter : 29