குடியரசுத் தலைவர் செயலகம்
ராய்ப்பூரில் சத்தீஸ்கர் சட்டப் பேரவையின் வெள்ளி விழாவிலும், கலியப்பள்ளியில் நடைபெறும் பாரதிய பிஸ்வபாசு சாபர் சமாஜின் நிறுவன நாள் விழாவிலும் நாளை குடியரசுத் தலைவர் பங்கேற்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
23 MAR 2025 8:43PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாளை (மார்ச் 24, 2025) ராய்ப்பூரில் நடைபெறும் சத்தீஸ்கர் சட்டப் பேரவையின் வெள்ளி விழாவில் கலந்து கொள்கிறார். மேலும் நாளை ஒடிசா மாநிலம் நயாகரில் உள்ள கலியாப்பள்ளியில் நடைபெறும் பாரதிய பிஸ்வாபாசு சாபர் சமாஜத்தின் நிறுவன நாள் விழாவிலும் அவர் பங்கேற்கிறார்..
***
(Release ID: 2114206)
TS/IR/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2114300)
வருகையாளர் எண்ணிக்கை : 33