சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமனம்

Posted On: 21 MAR 2025 1:30PM by PIB Chennai

இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவு 217 உட்பிரிவு (1) அளித்துள்ள அதிகாரத்தை பயன்படுத்தி கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி திரு. ஹரிஷ் டாண்டனை ஒடிசா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக குடியரசுத்தலைவர்  நியமித்துள்ளார். 

****

(Release ID: 2113573)

TS/SMB/SG/RR


(Release ID: 2113727) Visitor Counter : 20