பிரதமர் அலுவலகம்
உத்தராகண்ட் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 MAR 2025 2:27PM by PIB Chennai
உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு) பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
உத்தரகாண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
***
(Release ID: 2112700)
TS/IR/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2112755)
வருகையாளர் எண்ணிக்கை : 51
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam