பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமரை ஹரியானா முதலமைச்சர் சந்தித்தார்

Posted On: 27 FEB 2025 12:35PM by PIB Chennai

ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"ஹரியானா முதலமைச்சர் திரு நயப் சிங் சைனி @NayabSainiBJP பிரதமர் திரு நரேந்திர மோடியைச் @narendramodi சந்தித்தார்.

***

(Release ID: 2106540)

TS/IR/AG/RR


(Release ID: 2106559) Visitor Counter : 31