சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா

प्रविष्टि तिथि: 22 FEB 2025 6:23PM by PIB Chennai

திருத்தப்பட்ட வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா - 2025 ஆலோசனைகள் அடிப்படையில் பரிசீலிக்கப்படும்.

வழக்கறிஞர்கள் சட்டத் திருத்த மசோதா-2025, 2025 பிப்ரவரி 13 அன்று சட்டத் துறையின் இணையதளத்தில் பொது ஆலோசனைக்கு வெளியிடப்பட்டது. இது வெளிப்படைத்தன்மை, பொதுமக்களுடனான ஈடுபாடு ஆகியவற்றில் அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது.

இருப்பினும், பெறப்பட்ட ஆலோசனைகள், கருத்துகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, ஆலோசனை செயல்முறையை இப்போது நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெறப்பட்ட பின்னூட்டங்களின் அடிப்படையில், திருத்தப்பட்ட வரைவு மசோதா, கலந்தாலோசிக்கப்பட்டு பரிசீலனை செய்யப்படும்.

 

***

PLM/DL


(रिलीज़ आईडी: 2105530) आगंतुक पटल : 187
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi