சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீதிபதிகள் நியமனம்

இடுகை இடப்பட்ட நாள்: 13 FEB 2025 1:44PM by PIB Chennai

இந்திய அரசியல் சாசனம் அளித்துள்ள அதிகாரத்தின்படி குடியரசுத்தலைவர், இந்திய தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், பின்வரும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் மற்றும் கூடுதல் நீதிபதிகளை நியமனம் செய்துள்ளார்.

வ.எண்.

பெயர்

விவரம்

1.

திரு. நீதிபதி வெங்கடாச்சாரி லஷ்மிநாராயணன், கூடுதல் நீதிபதி

சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம்

2.

திரு நீதிபதி பெரியசாமி வடமலை, கூடுதல் நீதிபதி

3.

திரு. நீதிபதி லஷ்மிநாராயணன் அலிஷெட்டி, கூடுதல் நீதிபதி

தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமனம்

4.

திரு நீதிபதி அனில் குமார் ஜூகந்தி, கூடுதல் நீதிபதி

5.

திருமதி நீதிபதி சுஜானா கலசிகாம், கூடுதல் நீதிபதி

6.

திரு ஆஷிஷ் ஷ்ரோட்டி, வழக்கறிஞர்

மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம்

7.

திரு அலோக் மஹ்ரா, வழக்கறிஞர்

உத்தராகண்ட் உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம்

8.

திரு தேஜஸ் திரேன்பாய் கரியா, வழக்கறிஞர்

தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமனம்

9.

திரு ஹர்மிட் சிங் கிரேவால்,

வழக்கறிஞர்

பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமனம்

10.

திரு தீபேந்தர் சிங் நல்வா, வழக்கறிஞர்

11.

திரு தாஜ் அலி மௌலாசாப் நடாஃப், வழக்கறிஞர்

கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம்

12.

திருமதி யரேன்ஜூங்லா லாங்குமெர், நீதித்துறை அதிகாரி

கவுஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம்

13.

திருமதி சைத்தலி சாட்டர்ஜி (தாஸ்), நீதித்துறை அதிகாரி

கல்கத்தா உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமனம்

***

(Release ID: 2102669)
TS/PKV/RR


(வெளியீட்டு அடையாள எண்: 2102706) வருகையாளர் எண்ணிக்கை : 135
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Urdu , हिन्दी , Telugu , Malayalam