மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

2024 டிசம்பர் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது

Posted On: 04 FEB 2025 11:54AM by PIB Chennai

2024 டிசம்பர் மாதத்திற்கான பணியாளர் தேர்வு முடிவுகளை மத்திய குடிமைப் பணியாளர் தேர்வாணையம்(யூ.பி.எஸ்.சி.) இறுதி செய்துள்ளது.

பணிக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு அஞ்சல் மூலம் தனித்தனியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் அவர்களை நேர்காணலுக்கு அழைக்கவோ/பரிந்துரைக்கவோ முடியாததற்கு தேர்வாணையம் வருத்தம் தெரிவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2099419

***

TS/IR/RR/KR


(Release ID: 2099527) Visitor Counter : 68