பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 03 FEB 2025 5:23PM by PIB Chennai

 

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

சமூக ஊடக எக்ஸ் தளப்பதிவில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா சர்மா, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

TS/PKV/RR/KV

 


(வெளியீட்டு அடையாள எண்: 2099280) வருகையாளர் எண்ணிக்கை : 80