வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2024 டிசம்பர் மாதத்திற்கான (அடிப்படை ஆண்டு 2011-12) இந்தியாவின் மொத்த விலை குறியீட்டு எண்

இடுகை இடப்பட்ட நாள்: 14 JAN 2025 12:00PM by PIB Chennai

அகில இந்திய மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையிலான ஆண்டு பணவீக்க விகிதம் 2024 டிசம்பர் மாதத்தில் 2.37% (தற்காலிகமானது) ஆக உள்ளது. 2024 டிசம்பர் மாதத்தில் ஆக்கப்பூர்வ பணவீக்க விகிதம், உணவுப் பொருட்கள், உணவுப் பொருட்களின் உற்பத்தி,  இதர உற்பத்திப் பொருட்கள், ஜவுளி மற்றும் உணவு அல்லாத பொருட்களின் உற்பத்தி ஆகியவற்றின் காரணமாக 2024 டிசம்பர் மாதத்தில் ஆக்கப்பூர்வ பணவீக்க விகிதம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2092706

 

***

RB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2092718) வருகையாளர் எண்ணிக்கை : 117
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Punjabi