பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்தராகண்ட் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 JAN 2025 12:32PM by PIB Chennai

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;

"உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.

***

(Release ID: 2090483)

TS/IR/AG/KR

 


(வெளியீட்டு அடையாள எண்: 2090531) வருகையாளர் எண்ணிக்கை : 61