குடியரசுத் தலைவர் செயலகம்
டாக்டர் ராஜேந்திர பிரசாத் பிறந்த தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மரியாதை செலுத்தினார்
இடுகை இடப்பட்ட நாள்:
03 DEC 2024 11:54AM by PIB Chennai
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த நாளையொட்டி அவரது திருவுருவப் படத்திற்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (2024 டிசம்பர் 3) குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
***
(Release ID: 2079998)
TS/MM/AG/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2080042)
வருகையாளர் எண்ணிக்கை : 112