குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

விதி 267 இடையூறுகளை ஏற்படுத்துவதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது: மாநிலங்களவைத் தலைவர்

प्रविष्टि तिथि: 29 NOV 2024 1:45PM by PIB Chennai

மாநிலங்களவையில், இடையூறுகளுக்கு இடையே பேசிய அவைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், இந்தப் பிரச்சனைகளை   மாநிலங்களவை உறுப்பினர்கள் இவ்வாரம் முழுவதும் தொடர்ந்து எழுப்பியதாகவும், இதன் காரணமாக 3 அலுவல் நாட்களை அவை இழந்திருப்பதாகவும் கூறினார். இந்த நாட்கள் மக்களுக்கானதாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் அவர்.

விதி 267 இயல்பான நாட்களில் இடையூறுகளை ஏற்படுத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

நாம், நாட்டு மக்களை அவமதிப்பதாக அவர் கூறினார். நமது நடவடிக்கைகள் மக்களை மையமாகக் கொண்டதாக இருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

-----

(Release ID: 2078943)

TS/LKS/KPG/KR


(रिलीज़ आईडी: 2078980) आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Malayalam