வடகிழக்குப் பகுதி வளர்ச்சி அமைச்சகம்
வடகிழக்கு பிராந்திய வளர்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு
Posted On:
27 NOV 2024 3:31PM by PIB Chennai
விலக்கு அளிக்கப்படாத அனைத்து மத்திய அமைச்சகங்கள் / துறைகளும் தங்களது வருடாந்திர மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டில் 10% வடகிழக்கு பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்குவது கட்டாயமாகும். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, வடகிழக்கு மண்டலத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கான தற்காலிக செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீடு பின்வருமாறு:(ரூபாய் கோடிகளில்)
நிதியாண்டு
|
வரவு செலவு திட்ட மதிப்பீடு
|
திருத்திய மதிப்பீடு
|
உண்மையான செலவினம்
|
% உண்மையான செலவு RE
|
2019-20
|
59,370
|
53,374
|
48,534
|
90.9
|
2020-21
|
60,112
|
51,271
|
48,564
|
94.7
|
2021-22
|
68,020
|
68,440
|
70,874
|
103.6
|
2022-23
|
76,040
|
72,540
|
82,691
|
113.9
|
2023-24
|
94,680
|
91,802
|
1,02,749
|
111.9
|
மொத்தம்
|
3,58,222
|
3,37,427
|
3,53,412
|
104.7
|
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் டாக்டர் சுகந்தா மஜும்தார் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2077906
****
TS/MM/RS/KR/DL
(Release ID: 2078064)
Visitor Counter : 6