குடியரசுத் தலைவர் செயலகம்
தெலங்கானாவில் நவம்பர் 21 முதல் 22 வரை குடியரசுத் தலைவர் பயணம் மேற்கொள்கிறார்
Posted On:
20 NOV 2024 4:13PM by PIB Chennai
குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு 2024 நவம்பர் 21 முதல் 22 வரை தெலங்கானாவில் பயணம் மேற்கொள்கிறார்.
நவம்பர் 21 அன்று ஐதராபாத்தில் நடைபெறும் கோடி தீப உற்சவம்-2024-ல் குடியரசுத் தலைவர் கலந்து கொள்கிறார்.
நவம்பர் 22 அன்று, ஐதராபாத்தில் நடைபெறும் லோக்மந்தன்-2024-ல் குடியரசுத் தலைவர் தொடக்க உரையாற்றுவார்.
***
TS/IR/AG/DL
(Release ID: 2075186)
Visitor Counter : 56