பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 15 NOV 2024 10:33PM by PIB Chennai

போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வலிமை அளிக்கிறது என்று குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் அவர் கூறியதாவது:

"போடோஃபா உபேந்திரநாத் பிரம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினேன், அவரது வாழ்க்கைப் பயணம் பலருக்கும் வலிமை  அளிக்கிறது."

***

RB/DL


(रिलीज़ आईडी: 2073828) आगंतुक पटल : 48
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam