பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கார்த்திகை பவுர்ணமி, தேவ் தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் அன்பார்ந்த  வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 15 NOV 2024 4:55PM by PIB Chennai


கார்த்திகை பவுர்ணமி, தேவ் தீபாவளி பண்டிகையையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது: 
"நாட்டுமக்கள் அனைவருக்கும் கார்த்திகை பவுர்ணமி மற்றும் தேவ் தீபாவளி நல்வாழ்த்துகள். நீராடல், தியானம், விளக்கு தானம் போன்ற புனிதமான பாரம்பரியத்துடன் தொடர்புடைய இந்தப் புனிதமான தருணத்தில், அனைவரின் வாழ்க்கையும் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்வாய்ப்புடன் ஒளிர வேண்டும் என்பது நமது விருப்பம்." 

***** 

AD/SMB/KV

 

 

 

 


(रिलीज़ आईडी: 2073717) आगंतुक पटल : 71
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam