பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பீகார் மாநிலம் ஜமுயில் பழங்குடியினர் கண்காட்சியைப் பிரதமர் பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 15 NOV 2024 5:45PM by PIB Chennai

 

 பீகார் மாநிலம் ஜமுயில் பழங்குடியினர் கண்காட்சியைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பார்வையிட்டார். நாடு முழுவதுமுள்ள நமது பழங்குடியின பாரம்பரியத்திற்கும், அவர்களின் அற்புதமான கலை மற்றும் திறன்களுக்கும் இது சாட்சியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் எழுதியிருப்பதாவது:

"பீகாரின் ஜமுயில் உள்ள கண்காட்சியில் நாடு முழுவதிலுமிருந்து நமது பழங்குடி மரபுகள், அவர்களின் அற்புதமான கலை மற்றும் திறன்களுக்கு சாட்சியாக மாறினேன்."

******

AD/SMB/KV


(வெளியீட்டு அடையாள எண்: 2073697) வருகையாளர் எண்ணிக்கை : 94