பிரதமர் அலுவலகம்
மஹாபர்வ் சாத் சடங்குகள், குடிமக்களை புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் பலப்படுத்துகின்றன: பிரதமர்
சாத் பூஜையின் காலை பிரார்த்தனையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2024 8:40AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று சாத் பூஜையின் காலை பிரார்த்தனை என்னும் புனிதமான நாளில் குடிமக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார், மேலும் மஹாபர்வ் சாத் பூஜையின் நான்கு நாள் சடங்குகள் குடிமக்களுக்கு புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் தெரிவித்திருப்பதாவது:
“மஹாபர்வ் சாத் பூஜையின் நான்கு நாள் சடங்குகளின் மூலம் இயற்கை மற்றும் கலாச்சாரத்தின் பார்வை நாட்டு மக்களிடையே ஒரு புதிய ஆற்றலையும் உற்சாகத்தையும் வழங்கப் போகிறது. காலை பிரார்த்தனை என்னும் மங்களகரமான தருணத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்."
***
(Release ID: 2071650)
BR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2071656)
வருகையாளர் எண்ணிக்கை : 98
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam