பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்தியப் பிரதேசம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு  பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 01 NOV 2024 9:12AM by PIB Chennai

 

மத்தியப் பிரதேசம் உருவான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

“மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு  மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். இயற்கை வளம் மற்றும் கலாச்சார பாரம்பரியம் நிறைந்த இந்த மாநிலம், ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சியின் புதிய தரநிலைகளை உருவாக்க வேண்டும் என்று விழைகிறேன்.”

***

TS/BR/KV


(Release ID: 2069982) Visitor Counter : 52