பிரதமர் அலுவலகம்
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
31 OCT 2024 7:32AM by PIB Chennai
சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். இந்தியாவின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் அவரது அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"பாரத ரத்னா சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளில் அவருக்கு எனது இதயபூர்வ மரியாதையை செலுத்துகிறேன். தேசத்தின் ஒற்றுமையையும் இறையாண்மையையும் பாதுகாப்பதே அவரது வாழ்க்கையின் முதன்மையான முன்னுரிமையாக இருந்தது. அவரது ஆளுமையும் பணியும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறையையும் தொடர்ந்து ஊக்குவிக்கும்."
***
SMB/DL
(रिलीज़ आईडी: 2069830)
आगंतुक पटल : 74
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam