பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 17 OCT 2024 9:18AM by PIB Chennai

வால்மீகி ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டதாவது:

 

"அனைவருக்கும் வால்மீகி ஜெயந்தி நல்வாழ்த்துகள்"

 

BR/KR

***



(Release ID: 2065637) Visitor Counter : 32