குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, குடியரசுத்தலைவர் மரியாதை செலுத்தினார்

प्रविष्टि तिथि: 15 OCT 2024 3:48PM by PIB Chennai

முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு,  அல்ஜீரியாவின்  அல்ஜியர்ஸ் நகரில் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

 

***


MM/KPG/KR/DL


(रिलीज़ आईडी: 2065019) आगंतुक पटल : 90
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Punjabi , Telugu , Kannada , Malayalam