பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் அலுவலக முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 17 SEP 2024 1:50PM by PIB Chennai

முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று காலை 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பங்கேற்றனர்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

"நீடிக்கத்தக்க எதிர்காலத்தை நோக்கி கூட்டாகப் பாடுபடுவோம்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் பிரதமர் அலுவலக அதிகாரிகள் இன்று காலை 'தாயின் பெயரில் ஒரு மரம்' இயக்கத்தில் பங்கேற்றனர். #அம்மாவின் பெயரால் ஒரு மரம்."

#एक_पेड़_माँ_के_नाम

***

SMB/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2055703) வருகையாளர் எண்ணிக்கை : 91