பிரதமர் அலுவலகம்
ஓணம் பண்டிகையையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து
Posted On:
15 SEP 2024 8:36AM by PIB Chennai
ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
‘’அனைவருக்கும் மகிழ்ச்சியான ஓணம் பண்டிகை வாழ்த்துக்கள். எங்கும் அமைதி, செழிப்பு மற்றும் நல்வாழ்வு நிலவட்டும். கேரளாவின் புகழ்பெற்ற பெருமைமிகு கலாச்சாரத்தை கொண்டாடும் இந்தப்பண்டிகை, உலகெங்கிலும் உள்ள மலையாள சமூகத்தினரால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது’’..
*****
PKV / KV
(Release ID: 2055165)
Visitor Counter : 44
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam